யாழ். குடாநாட்டின் சுன்னாகம் உள்ளிட்ட வலிகாமம் பகுதியில் நிலத்தடி நீரில் எண்ணெய்க்கழிவுகள் கலப்பதால் ஏற்படும் விபரீதம் குறித்தும், இதன் மூலம் நாளைய சந்ததியினருக்கு எழக்கூடிய பாதிப்புக்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இன்று கொழும்பு வெள்ளவத்தையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.











0 Comments