சுயாதீன தொலைக்காட்சி சேவையின் நிரோசன் பிரேமரத்ன எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது போட்டியிட உள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போட்டியிட்டால் அந்தக் கட்சியின் ஊடாக போட்டியிட நிரோசன் தீர்மானித்துள்ளார்.
மாத்தறையில் போட்டியிடவே விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்த தேர்தலில் தோல்வியைத் தழுவியதன் பின்னர் நிரோசன் சுயாதீன தொலைக்காட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மஹிந்த தேர்தலில் தோல்வியைத் தழுவியதன் பின்னர் நிரோசன் சுயாதீன தொலைக்காட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments