முன்னாள் அமைச்சா் மொ்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை மீறி நேற்று (20) இரவு வழமை போல இரவு களியாட்ட விடுதிகளுக்கு செனற்தாக அறிய வருகிறது.
வெளிநாட்டு தம்பதியா் மீது தாக்குதல் நடாத்தி தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் இவருக்கு நீதிமன்றம் இரவு விடுதிகளுக்கு செல்வதை தடைவிதித்திருந்தது.
என்றாலும் நேற்று இரவு மாலக்க சில்வா தனது பிரத்தியேக பாதுகாவலா்களுடன் கொழும்பிலுள்ள Clique, Studio 4, R&B போன்ற இரவு களியாட்ட விடுதிகளில் வழமையான 'செயற்பாட்டை' நிகழ்த்தியதாகவும் அறிய வருகிறது.

0 Comments