நைஜீரியாவில் இயங்கி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகளுடன் கூட்டாக இணைந்து பணியாற்ற ஐ.எஸ் அமைப்பினர் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக ஐ.எஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ள ஓடியோ பதிவில், அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் அபு முகமது அல் அத்னானியின் குரலில் இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நைஜீரியாவில் வன்முறை சம்பவங்களை நிகழ்த்தி வரும் போகோஹராம் அமைப்பு, ஐ.எஸ் உடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளதாக அறிவித்திருந்தது. தற்போது, இதற்கு, ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபூ பக்ர் அல் பக்தாதி ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள இஸ்லாமிய சகோதரர்களுடன் இணைந்து பணியாற்ற வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் ஓடியோ பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய அமைப்பில் சேர வாய்ப்பு கிடைக்காதவர்கள், போகோ ஹராம் அமைப்பில் சேரலாம் என்றும் ஐ.எஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ள ஓடியோ பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

0 Comments