சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, அட்லஸ் 5 என்ற ரொக்கெட்டை விண்ணில் செலுத்தியுள்ளது. விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வரும் நாசா, காந்த அலைகளின் இணைப்பு குறித்த ஆராய்ச்சியை நடத்தி வருகிறது.
இதற்கு உதவும் விதமாக, 4 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டது. அதன்படி, நான்கு செயற்கைகோளை வடிவமைத்த நாசா, அதனை அட்லஸ் 5 எனும் ரொக்கெட்டில் பொருத்தி, ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனவர் விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தியுள்ளது.
கவுண்டவுன் முடிந்த உடன் விண்ணில் சீறிப்பாய்ந்த அந்த எம்எம்எஸ் ரொக்கெட், அதன் புவி சுற்றுவட்டப்பாதையை நோக்கி நல்லமுறையில் சென்று கொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
இதற்கு உதவும் விதமாக, 4 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டது. அதன்படி, நான்கு செயற்கைகோளை வடிவமைத்த நாசா, அதனை அட்லஸ் 5 எனும் ரொக்கெட்டில் பொருத்தி, ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனவர் விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தியுள்ளது. கவுண்டவுன் முடிந்த உடன் விண்ணில் சீறிப்பாய்ந்த அந்த எம்எம்எஸ் ரொக்கெட், அதன் புவி சுற்றுவட்டப்பாதையை நோக்கி நல்லமுறையில் சென்று கொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
0 Comments