Ticker

6/recent/ticker-posts

SLTJ நற்பிட்டி முனை கிளையின் தனித்த ஜும்மாவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நற்பிட்டி முனை கிளையினால் நடத்தப் பட்டு வரும் ஜும்மா தொழுகையை நிறுத்தக் கோரி கல்முனை நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட வழக்கு இன்று தள்ளுபடி செய்யப் பட்டது. 
– அல்ஹம்து லில்லாஹ்.
ஜும்மா நடத்துவதற்க்கு யாருக்கும் தடை விதிக்கும் அதிகாரம் இல்லை என்று கூறியே மேற்கண்ட வழக்கு தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது.
உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழிவதாகவே உள்ளது” என்றும் கூறுவீராக! (17:81)
- தவ்ஹீத் ஜமாத் ஊடகப் பிரிவு

Post a Comment

0 Comments