Ticker

6/recent/ticker-posts

பிரபல நடிகர் டோனி ரணசிங்க காலமானாா்.

பிரபல சிங்கள நடிகர் டோனி ரணசிங்க தனது 77 ஆவது வயதில் இன்று காலை இயற்கை எய்தினார்.  இவர் கொழும்பிலுள்ள தனியார் ​வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே இன்று காலை 6.03 இற்கு காலமாகியுள்ளார்.

Post a Comment

0 Comments