Ticker

6/recent/ticker-posts

தாயை கொன்ற மகன் சிறைச்சாலையில் தூக்கிலிட்டு தற்கொலை

அண்மையில்  (16.04.2015) கொத்மலை 474 எம் கிராமசேவகர் பிரிவு, பெரட்டாசி தோட்டம், ரஸ்புரூக் தோட்டத்தில் 68 வயதுடைய திருமதி மாரிமுத்து லெட்சுமி என்ற தனது தாயை அடித்து கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் புஸ்ஸல்லாவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மாரிமுத்து குணசேகரன் வயது 46 என்பவர் நிதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு கண்டி பல்லேகல சிறைச்சாலைக்கு மாற்றப்ட்டிருந்தார்.
இந் நிலையில் நேற்று (2015.04.23) காலை சிறைச்சாலையிலேயே இவா் தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிய வருகின்றது. மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments