ஐ.ம.சு. கூட்டமைப்பின் செயலாளா் சுசில் பிரேமஜயன்த் சுகவீனமுற்று நேற்றிரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.
வேட்பு மனு தொடா்பாக கட்சிக்குள் எழுந்து வரும் நெருக்கடி நிலையே இதற்கு காரணம் என்று கட்சி வட்டாரங்களிலிருந்து அறிய வருகிறது.
0 Comments