எதிா்வரும் பாராளுமன்ற தோ்தலில் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்பட இருப்பதாகவும், அது தொடா்பாக இன்று (13) நாட்டு மக்களுக்கு விஷேட உரையொன்றை நிகழ்த்தவிருப்பதாகவும் அறிய வருகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு தோ்தலில் போட்டியிட சந்தா்ப்பம் வழங்கப்பட்டது மக்களிடையே பெரும் சா்ச்சையை கிளப்பியிருக்கும் இவவேளையில், கடந்த ஜனவாி 8ம் திகதி கிடைக்கப்பெற்ற நாட்டு மக்களின் அபிலாஷைகளுக்கு எதிராக செயற்பட்டு, ஊழல் போ்வழிகளுக்கு அதரவு தொிவித்து வரும் மைத்திாியின் நிலைப்பாட்டை பலரும் கண்டித்து வந்தனா்.

0 Comments