
ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக விளம்பரங்களை ஒளிபரப்பியதற்காக 115 கோடி ரூபாய்களை ஐரிஎன் தொலைக்காட்சி நிறுவனம் இழந்துள்ளது. இது தொடர்பாக சுயாதீன தொலைக்காட்சியின் தலைவர் உட்பட உயர் அதிகாரிகள் ஏழு பேருக்கு எதிராக சட்ட நடவடிக்;கை மேற்கொள்ளவிருப்பதாக அறிய வருகிறது.
0 Comments