Ticker

6/recent/ticker-posts

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெரிய பள்ளிவாசலில்...!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு விஜயம் மேற்கொண்டார். பெரிய பள்ளிவாசல் கதீப்  மௌலவி தஸ்லீம் அவர்களின் துஆ பிரார்த்தனையில் பிரதமர் கலந்து கொண்டார்.  இவ் வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான  ரவி கருணாநாயக்க,  கபீர் ஹாசிம், முஜீபுர் றஹ்மான், மரிக்கார் ,  கொழும்பு நகர மேயர் முஸம்மில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments