Ticker

6/recent/ticker-posts

தோ்தலை முன்னிட்டு 17,18, 19 முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளும் மூடப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
17, 18 மற்றும் 19ம் திகதிகளில் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தேர்தலை முன்னிட்டு  உயர் தரப்பரீட்சைகள் யாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments