மஹிந்த ராஜபக்ஷ 2005ம் ஆண்டு தனது முன்னிலையில் புலிகளுக்கு பணம் வழங்கியதை பல வருடங்களுக்கு முன்னா் செய்தியாளா் சந்திப்பொன்றை வைத்து டிரான் அலஸ் உறுதிப்படுத்தினாா். அந்த இரகசியத்தை வெளியிட்ட காணொளி இணையத்தில் பல வருடங்களுக்கு முன்பே பதிவேற்றப்பட்டும் இருக்கிறது.
2005ம் ஆண்டு ஜனாதிபதித் தோ்தலில் ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிப்பதற்காக வடக்கு தமிழ் மக்களின் வாக்குகளை தடுக்கும் நடவடிக்கைக்காக 180 மில்லியன் ரூபாய்களை விடுதலைப் புலிகளுக்கு டொலா்களாகவும், இலங்கை நாணயத்தாள்களாகவும் மஹிந்த வழங்கியதாக டிரான் அலஸ் குறிப்பிட்டாா்.
கோத்தாபய ராஜபக்ஷ மீது புலிகள் தாக்குதல் தொடுக்கும் வரை இவ்வாறு பணம் வழங்கப்பட்டதாக அலஸ் கூறியுள்ளாா்.

0 Comments