தேர்தல் முடிவடைந்தவுடன் கதிகலங்கிப் போயிருக்கும் மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி மைத்திரிபாவிற்கு 11 முறை தொலைபேசியூடாக கதைத்திருப்பதாக அறிய வருகிறது.
தொலைபேசியூடாக கதைத்து தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் எதிராக எழுந்துள்ள கொலை, ஊழல் தொடர்பான குற்ற விசாரணைகளிலிருந்து பாதுகாக்கும் படி வேண்டியதாகவும் அதற்கு ஜனாதிபதி மைத்திரிபால இது காலம் கடந்த கோரிக்கையென மறுத்து விட்டதாகவும் அறிய வருகிறது.
தனது குடும்பத்தை பாதுகாத்து தந்தால் தான் எதிர்க்கட்சித் தலைவராக வராமல் பாராளுமன்றத்தில் சாதாரண மந்திரியாக இருக்க தயாராக இருப்பதாகவும் மஹிந்த மைத்திரியிடம் வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் சிங்கள இணைய தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

0 Comments