கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகளை தேர்தல் பிரசாரத்திற்காக பாவித்து விட்டு அதற்கான கொடுப்பனவாக 14 கோடி ரூபாய்களை கொடுக்க தவறியதற்காக மஹிந்தவிற்கும் இன்னும் ஏழு பேருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
0 Comments