Ticker

6/recent/ticker-posts

மஹிந்தவை பின் தொடரும் இளம் பெண் யார்?


மஹிந்த ராஜபக்ஷவின் பின்னால் அவரது உதவியாளராக யுவதி ஒருவர் செல்லும் புகைப்படங்கள் கடந்த சில தினங்களாக  சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

நடனக் கலைஞரான அயேஷா மதுஷானி என்ற இந்த யுவதி நடன குழுவொன்றை நடத்தி வருபவா் என்று சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

தற்போது இந்த யுவதி மிகவும் பிரபலமாகி விட்டதாகவும் மஹிந்தவின் கோப்புகளை எடுத்துச் செல்லும் யுவதி என்றால் எல்லோருக்கும் தெரியும் எனவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது.

Post a Comment

0 Comments