Ticker

6/recent/ticker-posts

அமைதியான முறையில் வெற்றியைக் கொண்டாடவும் - ரணில்

அமைதியான முறையில் வெற்றியைக்கொண்டாடவும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.எதிர்வரும் 17ம் திகதியிலும் அதன் பின்னரும் தற்போது நிலவும் அமைதியான நிலையை தொடர்ச்சியாக முன்னெடுக்க அரசாங்க அதிகாரிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும்.அமைதியான முறையில் கட்சியின் உறுப்பினர்கள் வெற்றியைக் கொண்டாட வேண்டும்.குடும்ப ஆட்சிக்கும் ஜனநாயக விரோத ஆட்சிக்கும் எதிராகவும் கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதிமக்கள் தீர்மானம் ஒன்றை எடுத்திருந்தனர்.இந்த தேர்தல் அமைதியான முறையில் நடந்த தேர்தலாக வரலாற்றில் இடம்பிடிக்கும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments