ஸ்ரீலசு கட்சி புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை இன்று சந்தித்து கலந்துரையாடியள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக பேசப்பட்டதாக அறிய வருகிறது.
இது இவ்வாறு இருக்க, மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவான குழுவினர் கொழும்பில் மேல்மாகாண அங்கத்தவர் பிரசன்ன ரணதுங்கவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் கூடி கலந்தாலோசனை நடாத்தியதாகவும் அறிய வருகிறது.


0 Comments