Ticker

6/recent/ticker-posts

அமைச்சு பதவிக்கு ஆறுமுகன் விண்ணப்பம்!

புதிய அரசில் இணைந்து செயற்பட இதொகா முடிவு செய்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை ஆறுமுகன் தொண்டமான் அமைச்சு பதவியொன்றை கேட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது, இதுவரை இவ்விடயம் தொடர்பாக ரணில் ஆலோசனை செய்யவில்லை என தெரியவருகிறது.
இதொகா தனது அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சியில் அமர்ந்து ஒருபோதும் செயற்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

Post a Comment

0 Comments