ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதியமைச்சருமான சனத் ஜயசூரிய ஐக்கிய தேசியக் கட்சியில் நேற்று இணைந்து கொண்டுள்ளார்.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சாகல ரத்நாயக்கவை தான் ஆதரிக்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
0 Comments