Ticker

6/recent/ticker-posts

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைவதை தடுக்க நடவடிக்கை

இந்தியா ,சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய விமான நிலைய ஆணையத் தலைவர் ஸ்ரீவத்சவா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக தொடர் விபத்துகள் நடப்பதாக அவர் கூறினார். மேலும் சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்குவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் சர்வதேச விமான நிலைய புதிய முனையம் திறப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Post a Comment

0 Comments