அண்மையில் கொழும்பு புளுமென்டல் பகுதியில் அமைச்சா் ரவி கருணாநாயக்கவின் ஐதேக தோ்தல் பிரசார நடவடிக்கையின் போது இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தினால் இருவர் கொல்லப்பட்டனர்.
இன்று மரணமடைந்த ரவிகருணாநாயக்கவின் ஆதரவாளர், பாதாள உலக “ஆமி சம்பத்” என பொலிசார் தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது கொல்லப்பட்டவர் பாதாள உலக ஆமி சம்பதத் அல்லவென பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான நிரோஷன் சம்பத் என்ற நபரே இத்தாக்குதலில் பலியாகியுள்ளார். இது தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments