Ticker

6/recent/ticker-posts

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை

ஹஜ் பொருநாளை முன்னிட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments