Ticker

6/recent/ticker-posts

பிரபல ஊடகவியலாளர் எல்மோ பெர்ணான்டோ காலமானார்

''எல்மோ பிரணாந்து கொலம்ப சிட்ட'' பிபிஸி சந்தேசய தந்த கம்பீரக் குரல் மறைந்து விட்டது!
பிரபல ஊடகவியலாளர் எல்மோ பெர்ணான்டோ தனது 75 வயதில் காலமானார்.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் மூலம் ஊடக பணியை ஆரம்பித்த எல்மோ, லண்டன் பி.பி.ஸி மற்றும் பிலிப்பைன்ஸ் வெரிடாஸ் வானொலியில் சிங்கள சேவையில் கடமையாற்றியுமுள்ளார்.
எல்மோ பெர்ணான்டோ கடந்த 47 வருடங்களில் ஊடகத் துறையில் தேசிய மற்றும் சர்வதேசிய மட்டத்தில் பிரபலம் பெற்றவராவார்.

Post a Comment

0 Comments