Ticker

6/recent/ticker-posts

கண்டி ஹந்தானை மாணவிகள் பாலியல் துஷ;பிரயோகம் ! நிமல் பீரிஸ் கைது!

கண்டி ஹந்தானை பகுதியில் மானுட தலைமைத்துவ பயிற்சி நிலையத்தில் மாணவிகள் பலரை பாலியல் துஷ;பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள கண்டி நகரின் பிரபலமான நபரான  நிமல் பீரிஸ் என்பவரை
விளக்கமறியலில் வைக்க கண்டி நீதவான் புத்திக ஸ்ரீராகல உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நபர் பிரபல சமூக சேவை அமைப்புகளில் அங்கத்தவராகவும், பொலிஸ் மற்றும் அரசியல் தலைவர்களோடு நட்பு கொண்டவராகவும் இருந்ததாக அறிய வருகிறது.

Post a Comment

0 Comments