Ticker

6/recent/ticker-posts

பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி இலங்கை விஜயம்!

 இரண்டு நாள் விஜயமாக இலங்கை வந்துள்ள பாகிஸ்தானின் விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் சுஹைல் அமான் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளைக் கண்டு பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

பிரதமரோடு கலந்துரையாடிய பாகிஸ்தான் தளபதி , பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சியையும் சந்தித்துள்ளார்.

Post a Comment

0 Comments