Ticker

6/recent/ticker-posts

காலியில் முஸ்லிம் ஊடவியலாளர், மீது தாக்குதல் (படங்கள்)

 ஊடகவியலாளர் பர்ஹான் நிஸாம்தீன், தாக்குதலுக்குள்ளாகி கராப்பிட்டிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காலி, தலபிட்டியல் வைத்து குறித்த ஊடகவியலாளரும் அவரது சகோததரரும் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாள் மற்றும் தடி ஆகிய ஆயுதங்களுடன் வந்த கும்பல் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான வார்த்தைகளை பிரயோகித்து இவர்களை தாக்கியதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் பர்ஹான் நிஸாம்தீன் தெரிவித்துள்ளார்.( Jaffna Muslim)

Post a Comment

0 Comments