Ticker

6/recent/ticker-posts

அமரர் தெ. ஈஸ்வரனின் நினைவஞ்சலிக் கூட்டம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கம்பளைதாசனின் கொழும்பு முத்தமிழ் மன்றம் ஏற்பாட்டில் அமரர் தெஈஸ்வரனின் அஞ்சலிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை04.30 ணிக்கு கொழும்பு - 12 இல் அமைந்துள்ள ‘பிரைட்டன்  ரெஸ்ட்  மண்டபத்தில் நடைபெறவுள்ளது.\கொழும்பு முத்தமிழ் மன்ற தலைவர் ஆர்வைத்தமாநிதி  தலைமையில் டம் பெறும் இந்நிகழ்வில்சிறப்பு சொற்பொழிவாளராககொழும்பு கம்பன் கழக அமைப்பாளர்  கம்பவாருதி ஜெயராஜ் கலந்து கொள்கிறார்.


தெ.ஈஸ்வரன் பற்றிய இரங்கலுரையை பீபீதேவராஜ்மற்றும் ‘தமிழ்த் தென்றல் அலி அக்பர் ஆகியோர் நிகழ்த்துவதோடு,கவிதாஞ்சலியை விஞர் ‘கவிமணி நஜ்முல் ஹுசைன் வழங்குகிறார்.

நன்றியுரையை அமிர்தம் ஜெயக்குமாரும் நிகழ்ச்சித் தொகுப்பை பழபுஸ்பநாதனும் நிகழ்த்துகின்றனர்.

Post a Comment

0 Comments