புதிய பொலிஸ் மாஅதிபராக எஸ்.எம். விக்ரமசிங்க அவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அறிய வருகிறது.
கண்டி திகன பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்ததது தொடர்பாக எஸ்.எம். விக்ரமசிங்க அவர்களுக்கு இந்த பதவி வழங்கப்பட விருப்பதாக தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
0 Comments