Ticker

6/recent/ticker-posts

அமைச்சரவை பெயர் பட்டியல் தயார் இன்று பதவியேற்பு

புதிதாக நியமிக்கப்படவிருக்கும் அமைச்சரவைக்கான 28 பேர் அடங்கிய அமைச்சர்களின் பெயர் பட்டியல் ஜனாதிபதி சிறிசேனவிடம் நேற்று (18) மாலை கையளிக்கப்பட்டுள்ளது. 
நிதி அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் இன்று  பதவிப்பிரமாணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், சட்டம் ஒழுங்கு அமைச்சு தொடர்பாக இழுபறி நிலை உருவாகியிருப்பதாகவும் அறியவருகிறது. 

Post a Comment

0 Comments