Ticker

6/recent/ticker-posts

மீண்டும் வந்தது இரணைமடு சேனாநாயக்ககளின் கல்வெட்டு



இரணைமடு நீர்த்தேக்கம் புனரபை்பின் பின்னர்  முன்னாள் பிரதமர்களான டீ.எஸ். சேனாநாயக்க, மற்றும் டட்லி சேனாநாயக்க ஆகியோரின் பெயர்களைக் கொண்ட கல்வெட்டு மறுசீரமைப்பின் போது அகற்றப்பட்டிருந்தது.

ஊடகங்களில் வெளிவந்து சர்ச்சை கிளம்பியதன் பின்னர்  ஜனாதிபதி சிறிசேனா அந்த கல்வெட்டை மீளவும் பொருத்த உத்தரவிட்டதாக அறிய வருகிறது. 

Post a Comment

0 Comments