கடந்த வருடத்தில் மாத்திரம் சமூக ஊடகம் தொடர்பாக 2500 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக கணனி அவசர நடவடிக்கைப் பிரிவு அறிவித்தள்ளது.
இதில் அதிகமானவை ஃபேஸ்புக் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் எனவும், போலி ஃபேஸ்புக் கணக்குகள் தொடர்பாகவே அதிகமான முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் கணனி அவசர நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது.

0 Comments