Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகிய பெசில் ராஜபக்ஷ

சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து   கூட்டணியை அமைப்பதற்கு, 29 கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக பெசில் ராஜபக்ஷ ாரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர்ரான பெசில் ராஜபக்ச இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மினுவங்கொடையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், நாட்டில் சிறிலங்கா பொதுஜன முன்னணி மாத்திரமே செயற்பாட்டு நீதியான கட்சியாக உள்ளதாகவும் கூறியுள்ளார். தான் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை பெற்று விட்டதாக கூறிய பெசில் ராஜபக்ஷ 2015 ஜனவரி மாதமே சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தான் விலகி விட்டதாகவும் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments