மஹியங்கனை - பதுளை வீதியில் தனியார் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதியதில் 10 பேர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தொிவிக்கின்றனர். இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தனியார் பஸ் ஒன்றுடன் வேன் மோதியதில் வேனில் பிரயாணம் செய்த 12 பேரில் பத்து பேர் உயிரிழந்தும் இருவர் கடுமையாக காயமுற்றும் இருப்பதாக அறிய வருகிறது.
உயிரிழந்தவா்களில் மூன்று குழந்தைகளும், மூன்று பெண்களும், நான்கு ஆண்களும் அடங்குகின்றனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments