ஈரானின் புரட்சிகர காவல்படை (ஐ.ஆர்.ஜி.சி) மற்றும் குத்ஸ் படையின் கமாண்டர் காஸிம் சுலைமானி இன்று வெள்ளிக்கிழமை பாக்தாத் சர்வதேச விமான நிலைய நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருக்கம் போது நடாத்தப்பட்ட அமெரிக்க வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வழிகாட்டுதலின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஈரானால் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் எதிர்கால தாக்குதல்களைத் தடுக்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் வெள்ளை மாளிகை அறிவித்தள்ளது.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஸரீஃப் இந்த கொலை "சர்வதேச பயங்கரவாத செயல்" என்று கண்டித்துள்ளார்.
சுலைமானியைத் தவிர, ஈராக் போராளிகளின் தளபதி அபு மஹ்தி அல் முஹந்திஸும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈராக் அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

0 Comments