Ticker

6/recent/ticker-posts

142 ஆக உயர்ந்த கொரோனா தொற்று நோயாளிகள்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின்  எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட  10 பேர் இனம் காணப்பட்டனர்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட 20 பேர்  இன்று பதிவாகியுள்ளனர். இலங்கையில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகிய நிகழ்வாக இது கருதப்படுகிறது.

Post a Comment

0 Comments