Ticker

6/recent/ticker-posts

ஒலிம்பிக் போட்டிகள் 2021 க்கு ஒத்திவைக்கப்பட்டன

கொரோனா வைரஸ் பரவல்  காரணமாக, இந்த ஆண்டு ஜூலை மாதம் நடாத்த திட்டமிடப்பட்டிருந்த  ஒலிம்பிக் போட்டிகள் 2021 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

2020 ஒலிம்பிக் இந்த ஆண்டு ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறவிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments