Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 70 உயர்வு


இலங்கையில் புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்தள்ளதாக  சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments