கொரோனா வைரஸ் தொற்று அச்சம் அனைவரையும் ஆட்கொண்டு வரும் நிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் சமையலுக்கும் ஆயுர்வேத மருந்தாகவும் பயன்படும் பெருங்காயத்திற்கு பலத்த தட்டுப்பாடு நிகழ்வதாக சிங்கள இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெருங்காயம் ஆண்டாண்டு காலமாக பல நோய்களுக்கு மருந்தாக எமது முன்னோர்களால் பாவிக்கப்பட்டிருக்கிறது. வைரஸ் தொற்றை ஆதிகால மக்கள் “கடவுளின் நோய்” என்று கூறி அதற்கு பெருங்காயத்தை பயன்படுத்தி வந்தும் உள்ளதாக தகவல்கள் இருக்கின்றன.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தம்மை காப்பாற்றிக்கொள்ள பலரும் இந்த பெருங்காயத்தை நாடி வருவதால் அதற்கு பெரும் தட்டுப்பாடு உருவாகியிருப்பதாக அறிய வருகிறது.

0 Comments