சீனர்களிடம் வைரஸ் ஆபத்து குறைவு ஆதலால் தனிமைப்படுத்தலுக்கு அவர்களை உட்படுத்தவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜயசிங்க கூறியுள்ளார்.
இலங்கையின் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து சீனாவை விடுவிப்பதற்கான முடிவு மருத்துவ விஞ்ஞான ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜயசிங்க மேலும் கூறினார்.
நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில், சீன நாட்டினரிடமிருந்து வைரஸ் வருவதற்கான ஆபத்து குறைந்து வருவதால் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் சீனா சேர்க்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
உலகிற்கே கொரோனா வைரஸை் தொற்றின் மூலம் அச்சுறுத்தலை ஏற்படுத்திய சீன நாட்டின் பிரஜைகள் 181 பேரை எந்தவொரு தனிமைப்படுத்தலும் இல்லாமல் இலங்கைக்குள் அனுமதித்ததாக ஜேவிபி குற்றம் சாட்டியிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையிலேயே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜயசிங்க இவ்வாறு கூறினார்.

0 Comments