Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் தொகை 190 ஆக உயர்வு

கொரோனா (COVID-19)  தொற்றுக்குள்ளான ஒருவர்  புதிதாக கண்டறியப்பட்டுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின்  எண்ணிக்கை 190 ஆக உயர்ந்துள்ளது.

Post a Comment

0 Comments