புத்தளம் ரத்மல்யாயவில் பகுதியில் கொரோன தொற்றுக்குள்ளான ஒரு நபர் கண்டறியப்பட்டுள்ளார். இந்த நபர் அந்த பிரதேசத்தில் ஒரு மரணச் சடங்கில் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நபரோடு மரணச் சடங்கில் கலந்து கொண்ட 39 பேரைக் கண்டுபிடிக்க பாதுகாப்புப் படையினர் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.
0 Comments