Ticker

6/recent/ticker-posts

கொரோனா வைரஸ் தொற்று: எண்ணிக்கை 197 ஆக அதிகரித்தது

இலங்கையில் கொரோனா வைரஸ் (COVID-19)  பாதிப்புக்குள்ளானவர்கள் மேலும்  7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, v கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது

Post a Comment

0 Comments