Ticker

6/recent/ticker-posts

மருத்துவ உபகரணங்களோடு இலங்கை வந்த சீன விமானம்!


சீன  அரசினால்  நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள  8609 கிலோகிராம் எடையுள்ள மருத்துவ உபகரணங்களை   ஏற்றி வந்த  சீன விமானம் நேற்று(10) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளது.

முகக்கவசங்கள், கையுறைகள், பாதுகாப்பு மருத்துவ உடைகள் உட்பட பலதரப்பட்ட மருத்துவ உபகரணங்கள்  இதில் வந்து சேர்ந்திருப்பதாக இந்த விமான சேவையின் கட்டுநாயக்க விமான நிலைய முகாமையாளர் யூஸ்டஸ் சில்வா தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments