Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் கொரோனா தொற்று 198 ஆக உயர்வு

இலங்கையில் மற்றொரு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்  அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, நாட்டில்  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின்  எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments