Ticker

6/recent/ticker-posts

பொதுத் தேர்தல் ஜூன் 20 ஆம் திகதி























பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இன்று இடம்பெற்ற  கலந்துரையாடல்களைத் தொடர்ந்து சிறிது நேரத்திற்கு முன்னர் தேர்தல் அணைக்குழுவின் தலைவர் மஹிந்த  தேசபிரியா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

தேர்தல் திகதியை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments