இலங்கையில் மற்றொரு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் மொத்த கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 304 ஆக உயர்ந்தள்ளது.
நாட்டில் இன்று 33 புதிய நோய்த்தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

0 Comments