Ticker

6/recent/ticker-posts

புனானை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த 222 பேர் இன்று தமது வீடுகளுக்கு செல்ல உள்ளனர்



கொழும்பு,  சுதுவெல்ல, மற்றும் ஜா-எல பகுதிகளிலிருந்து  மேலும் நாற்பது பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொரோனா நோயாளிகளோடு  தொடர்புபட்டவர்களே  இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு  அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதற்கிடையில், புனானை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த   222 பேர் இன்று தமது வீடுகளுக்கு  செல்ல உள்ளனர்.

Post a Comment

0 Comments