Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது.


மேலும் இரண்டு கொரோனா வைரஸ் தொற்றுள்ள நோயாளிகள்  அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது.

Post a Comment

0 Comments